Events

ஆங்கங்கே நடத்தப் படும் திரைப்படம் மற்றும் குறும்படம் சார்ந்த நிழ்வுகளை இங்கே காணலாம்

Nizhal Monthly Screening Jul2015

Nizhal Screening Jul2015

Nizhal Monthly Screening Mar2015
28.3.2015 அன்று நடைப்பெற்ற நிழலின் மாதாந்திர திரையிடலில் புதை குழி, பொன்னகரம், பித்துக்குளி, தெய்வா, கூத்தே, நீங்கள் அழைக்கும் எண், அய்யனார் கம்மா, விலங்கு வெட்டி, யுசுவல் டே குறும்படங்கள் திரையிடப்பட்டு அதன் குழிவினர்கள் இடம் கலந்துரையாடலும் நடைப்பெற்றது. 120க்கும் மேற்ப்பட்ட பார்வையகளர்கள் வந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

For More

ஜமாலன் எழுதிய கிம் கி-டுக்கின் சினிமாடிக் உடல்கள் நூல் அறிமுக கூட்டம் இன்று (21.02.2015) மஹா மஹால், கே,கே நகரில் நடைப்பெற்றது. இதில், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, எஸ்.சண்முகம் Shanmugam Subramaniam , தம்பிச் சோழன் Thambi Chozhan Adbudha, கே.என். சிவராமன், வா.மணிகண்டன், ராஜீவ் காந்தி, பிரிதம் சக்கரவர்த்தி கலந்துக் கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.More>>>
திரு.வெங்கடேஷ் சக்கிரவர்த்திதிரு.எஸ்.சண்முகம்

நடிப்பு : அகம் புறம் – புத்தக அறிமுகம் : பொள்ளாச்சி
22.02.2014 அன்று சனிக்கிழமை மாலை நிழல் வெளியீடான ‘ நடிப்பு : அகம் புறம்’ புத்தகத்திற்கான அறிமுகக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. நிகழ்வை ‘ கருக்கல் திரைப்பட இயக்கம் மற்றும் கருந்துளை இலக்கிய இதழ்’ இரண்டும் ஒருங்கிணைத்திருந்தன. ‘மதுபானக்கடை’ திரைப்பட இயக்குநர் திரு.கமலக்கண்ணன் புத்தகத்தினைக் குறித்து அறிமுக உரையாற்றினார். நிழல் திரு.திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் திரு.சுரேஷ்வரன் ஏற்புரை நிகழ்த்தினார். திரு.இளங்கோவன், திரு.தமிழ் நேயன், திரு.சோழநிலா, திரு.வைகறை ஆகியோர் நிகழ்வைச் சிறப்பித்து உரையாற்றினர்.

அமரர் திரு.நம்மாழ்வார் அவர்களின் படத்திறப்பும் குறும்படங்களின் திரையிடலும் முன்னதாக நடைபெற்றது. நினைவில் நிற்கும் நிகழ்வுகளோடு சுரக்காய் சூப்புச் சுவை நாவில் நிற்க இந்த நாள் வெகு நிறைவாய்…..

[flagallery gid=42 name=”agam puram book release in pollachi”].

Discussion with Novelist Vittal Rao, and 6 shortfilm screening on 14th Feb.

இன்று (14-02-2014)நாவலாசிரியர் விட்டல்ராவ் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் குறும்படம் திரையிடலும் சிறப்பான முறையில் நடைபெற்றது . பாலுமகேந்திரா மறைவுக்கு இரங்கலுடன் தொடங்கி கொளஞ்சி , அருள் வாக்கு , அல்சைமர் , புதிய ஆரம்பம் முதலிய குறும்படங்கள் திரையிடப்பட்டன . காலவெளி நாவலைப்பற்றி “ வெளி ‘ ரங்கராஜன் விமர்சன உரையாற்றினார் . இறுதியில் குறும்பட இயக்குனர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது

[flagallery gid=41 name=”Nizhal_Screening_Feb14″].

Meet with Girish Kasaravalli – Kanada Film Director in Chennai

நிழல் திரையிடல் – 4094 (Dec-2013 Theatre Lab, KK Nagar)
Nizhal 2013 Events / Click for other events
நேற்று நிழல் சார்பில் The Postman(1994) என்ற இத்தாலியப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.சிலி நாட்டுக் கவிஞர் பாப்லா நெரூடாவின் ஒரு புனைவு வாழ்க்கை சம்பவத்தை உள்ளடக்கிய படம் இது.பாப்லா நெரூடாவும் இதில் ஒரு பாத்திரமாக வருகிறார்.அவருக்கும் தபால் கொண்டு வந்து கொடுக்கும் ஒரு எளிய போஸ்ட்மேனுக்கும் ஏற்படும் கவிதை சார்ந்த உறவு பற்றியது இப்படம்.நெரூடா அவனுக்கு metaphor என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறார்.அது அவன் வாழ்க்கையை மாற்றுகிறது.நம் கண் முன்னே உள்ள உலகம் வேறொன்று போன்றது என்ற உணர்வு அவன் வாழ்க்கையின் அழகியல் வடிகால்களைத் திறந்து அவனை காதல் வசப்படுத்துகிறது.கவிதை எங்கும் நுழைய முடியும் என்பதின் ஒரு அழகிய நிரூபணம் இப்படம்.
– வெளி ரங்கராஜன்

[flagallery gid=37 name=”Nizhal_Screening_Dec13″].

நிழல் திரையிடல் – 4093 (Nov-2013 Theatre Lab, KK Nagar)
[flagallery gid=38 name=”Nizhal_Screening_Nov13″].

நிழல் திரையிடல் – 4092 (19th Oct-2013 Theatre Lab, KK Nagar)
[flagallery gid=35 name=”Nizhal_Screen5_Oct2013″].

20ந்தேதி தாம்பரதில் மாண்டொ நூட்றாண்டை த.மு.எ.க.ச கொண்டாடியது. இதில் தோழ்ர்கள்;யெச்சூரி,வெங்கடேசன்,மயிலைபாலு,ராமானுஜம்,மருது,திரு

நிழல் அலுவலகத்திற்கு எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்கள் வருகை தந்தார்கள். நிழலில் நவீன இந்திய சினிமா பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.


கலகம்-கலைஇலக்கிய தமிழ்த் தேசிய தடம் நடத்திய விழாவில் சிறந்த திரைப்பட ஆய்விதழ் விருது ”நிழல்” இதழுக்கு வழங்கப்பட்டது..

அதனை ஆசிரியர் ’நிழல்’ திருநாவுக்கரசு அவர்கள் இயக்குனர் வி.சேகர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரின் கரங்களால் பெற்றுக் கொண்டார்…

நிழல் திரையிடல் – 4082 (Sep-2013 Theatre Lab, KK Nagar)
nizhal editor thirunavukkarasu explains about zero budget film producing…
[flagallery gid=34 name=”Nizhal_Screen4_Sep2013″].

நிழல் திரையிடல் – 4081 (18-Aug-2013 Theatre Lab, KK Nagar) வெற்றிகரமான முறையில் தியேட்டர் லேப்பில் சனி மாலை நடந்த்து.இதில் “The Name of The Rose” படம் திரையிடப்பட்டது. இது பற்றி வெளி ரங்கராஜன்,S சண்முகம் கருத்துக்களை பதிவு செய்தார்.


நிழல் திரையிடல் – 4080 (20-Jul-2013 Theatre Lab, KK Nagar) வெற்றிகரமான முறையில் தியேட்டர் லேப்பில் சனி மாலை நடந்த்து., இதில் தமிழில் வெளிவந்த புத்திமான் பலவான் ஆவான்(1940) குறும்படம் திரையிடப்பட்டது. இது பற்றி வெளி ரங்கராஜன், தனது கருத்துக்களை பதிவு செய்தார். முத்தம் படம் பற்றி சித்தார்தன் பாராட்டுரை செய்தார். யட்சி, அஞ்ஜன வித்தை, மாயத்திரை, ஆகமம், முதலிய படங்கள் விமர்சனம் செய்யப்பட்டன. நிகழ்வுக்கு 50 பேர் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர். நிகழ்வை நிழல் திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தார். நிகழ்வுக்கு வீரபாண்டியன், சரவணன், தாஸ், ஜீவா முதலியோர் ஒத்துழைத்தனர்

[flagallery gid=31 name=”nizhal screening 2_2013″].

Prof. Swarnavel., University Of Michigan, Documentary screening and discussion happened in Theatre Lab, KK Nagar, On 29th June, 6 PM
[flagallery gid=30 name=”Swarnavel Docu screening”].

Manivanan Memorial speech video – மணிவண்ணன் இரங்கல் கூட்டம்

[flagallery gid=29 name=”manivanan irangal kootam”].

36வது புத்தக கண்காட்சியில் நிழல்… 36th Book Fair from 11-23 Jan’2013
நந்தனம் கலைக் கல்லூரி, தெனாம்பெட்டை… Nandhanam Arts College, Teynampet
கடை எண : 321, முன்றில், கே எ அப்பாஸ் வழியில்… Shop No.321 Munril, K A Abbas Way…
நிழல் வெளியிடுகள்:
1. சினிமா:சட்டகமும் சாளரமும் – ஈ. சுவர்ணவேல் ரூ 175/-
2. கமலின் க(லை)லப்படங்கள் – பி ஆர் மகாதேவன் ரூ 120/-
3. தமிழிசைத் தவமணி ; மதுரை மாரியப்ப சாமிகள் வரலாறு – ப சோழநாடன் ரூ 150/-
4. பொலிவிய நாட்குறிப்பு – சே குவேரா – தமிழில் அமரந்தா..
5. சினிமா ரசனை – அம்ஷன் குமார் ரூ 275/-
6. சந்திர பாபு – சுவர்ணராஜ் ரூ 350/-

தமிழ் குறும்படம் மற்றும் ஆவண்ணப்படம் கேள்வி – பதில் நவம்பர் 2012

மா.அரங்கநாதன் படைப்புகள்

எண்பது வயது தொட்ட மா.அரங்கநாதனை நவம்பர் 3 அன்று (நிழல்) திருநாவுக்கரசு; (வித்யாசம்) எஸ். சண்முகம், (நற்றிணை) பாண்டியன், (பதியம்) வாசன், பாலா, தேவராஜன், (முன்றில்) மகாதேவன், (மொழிபெயர்ப்பாளர்) ஜார்ஜ், கவிஞர் செந்தமிழினியன் (புதுவை) முதலியோர் சென்று தங்கள் வணக்கத்தையும் வாழ்த்தையும், தெரிவித்துக் கொண்டனர் டிசம்பரில் Click here for more>>>

திராவிடர் விடுதலை கழகம் மற்றும் நற்றிணை இதழ் இணைந்து நடத்திய : புலம் பெயர்ந்தோர் குறும்படங்கள் திரையிடல்

[nggallery id=9].

பதியம் திரைப்பட இயக்கம் நடத்திய : புலம் பெயர்ந்தோர் குறும்படங்கள் திரையிடல்

[nggallery id=8].

நிழல் நவீன கன்னட சினிமா புத்தக அறிமுகம் மற்றும் திரையிடல் வெற்றிகரமாக நடைபெற்றது

[flagallery gid=21 name=”Naveena Kanda Cinema Arimugam”].

முதுகலை ஊடகக்கலைகள் துறை, லொயோலா கல்லூரி நடத்திய: ஊடக ஆய்வியல் புலம் 2012 – ஒரு நாள் கருத்தரங்கம்
[flagallery gid=22 name=”Odaga Aaiviyal Pulam Feb2012″].

நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் சில இதோ:

Marainthu Pona Padasurulum – Alperdavin Vazhvum

Solla marukkum Kathaigal

Thamizh Padangalil Samakaala Illakiya Vathigalin Pangalipu

Nizhal Book Stall., Stall# 5 in 35th Chennai Book Fair, St. George Anglo Indian School. Opp. to Pachaiyappan Arts College..
From: 05-Jan-2012 To 17-Jan-2012… Welcome All.,

[flagallery gid=19 name=”35th Book Fair”].

இலக்கியகளம் நடத்திய ஒரு நாள் முழுவதும் குறும்பட திரையிடல், வெற்றிகரமாக நடைபெற்றது

நிகழ்ச்சி படங்கள்

One Full Day Shortfilm Screening in Kanchipuram by Ilakiya Kalam, successfully completed. on 23 – Oct’2011, Sunday…

Click Here for photos 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *