Short Film Competition Results

Short Film Competition winners list / குறும்படப்போட்டி.முடிவுகள்

கருந்திணை -2013′ திராவிடர் வாழ்வியல் விழா குறும்பட போட்டி முடிவுகள்:
குறும்படப்போட்டிக்கு வந்திருந்த கிட்டத்தட்ட 25 படங்களில் ஒன்று கூட நாம் அறிவித்திருந்த தலைப்பின்கீழ் வராததால் – வந்திருந்த படங்களில் சிறந்த படமாக
1. செவ்வாழை – சைமன் ஜார்ஜ்
2. 18 ஸ்டிக்ஸ் – மணிமாறன்
3. போதி விருட்சா – மகாராஜன் சண்முக சுந்தரம்
4. ஒரு ஊர்ல – க.பொன்ராஜ்
5.அஞ்சன வித்தை – துளசிதாச ஆகிய ஐந்து படங்களை தேர்வு செய்து ஒவ்வொரு படங்களுக்கும் தலா ரூ 2000 பரிசளிப்பதாகவும்…

அதில்லாத ‘உறவின் கதை’ (கவிக்குமார்) என்கிற படத்துக்கு ரூ 1000 ( Moula Devi விரும்பி பரிசுத்தொகை தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்) பரிசாகவும், தருவதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது….. கலந்து கொண்ட அனைத்துப் படங்களுக்கும் சான்றிதழ் கொடுப்பதென்பதும் இறுதி முடிவாகி இருக்கிறது – என்பதை சுயமரியாததை கலை பண்பாட்டுக் கழகம் சார்பாக…மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறேம்…

==================================================
நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி – 2012 குறும்படப் போட்டிமுடிவுகள்

பரிசு பெற்ற படங்கள்:

1 முதல் பரிசு பெற்ற படம் : சித்ரா
இயக்குனர்: விக்னேஸ்வரன்

2 இரண்டாவது பரிசு பெற்ற படம் : துண்டு ரெண்டு
இயக்குனர்: எல்.ராஜ்குமார்

3 மூன்றாவது பரிசு பெற்ற படம் : துவந்த யுத்தம்
இயக்குனர்: எஸ். அசோக் குமார்

சிறந்த இயக்குனருக்கான பரிசு பெறுபவர்: விஜயபாரதி, படம் : முக்கோணம்.

சிறந்த கேமராவுக்கான பரிசு பெறுபவர்: வசந்த குமார், படம் : சின்னக் கண்ணன்.

சிறந்த ஆண் நடிகருக்கான பரிசு பெறுபவர்: தேசப்பன், படம் : மெசய்யா .

சிறந்த பெண் நடிகருக்கான பரிசு பெறுபவர்: பாப்பு ஆனந்தி, படம் : மறுபக்கம் .

சிறந்த கருக்கான பரிசு பெறும் படம் : இறந்தும் உயிர் வாழ்கிறான்

சிறந்த படத்தொகுப்புக்கான பரிசு பெறும் படங்கள் :
1 ஆசுவாசம் – சுரேந்தரன் – பிரான்சு
2 ஆவர்தனே – செந்தில் – கர்நாடகம்
3 i am y – டெர்ரி டெல்சன் – srm
4 உயிரின் நிறம் பச்சை – ராஜேஷ் கண்ணா
5 144 –

==================================================
Thiruvalluvar Film society Presents Shortfilm Competition 2011 Results
திருவள்ளுவர் திரைப்பட்ட்டரை நிகழ்த்தும் 2 ஆம் ஆண்டு குறும்படப்போட்டி முடிவுகள்.

First Prize – துவந்தய்த்தம்
Second Prize – யாம்ய
Third Prize – Danial and Paul

==================================================
Neyveli Book Fair 2011 Short Film Competition Result
நெய்வேலி புத்தக கண்காட்சி 2011 நடத்திய குறும்ப்படபோட்டியில் வெற்றிப்பெற்றவர்கள்

1. Best Shortfilm – Kokkarakko – Arun
2. Second Best Film – Uyir – Rakesh
3. Third Best Film – Pathmavum Padshavum – Director: S.Manimaran
4. Best Actor – Vasam – (Character-Kumar)Actor:John Paul, Director: J.Ramesh
5. Best Actress – Avasthai – (Character-Selvi) Actress: Sridevi, Director: V.R.P.Manohar.
6. Best Photography – Ki.Ki – Nalanda Way Foundation
7. Best Direction – Midnight – Arun
8. Best Concept – Oru Urile – Direction, Editing: K.Ponraj
Best Editing
1. Pidaran
2. Dec 5th day – Editing: Anand, Director – P.N.Naveen
3. Nalaiya Olympian – Editing & Direction : Srini
4. Enke Pokanum – Editing: Ram
5. En Kanne – Editing: M.Shahul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *