FAQ's

குறும்படங்கள் பற்றின உங்கள் கேள்விகள்…..
Your Questions about Shortfilms, Documentaries and Related here ….


Click here to post your question….
More Answers will be posted soon….!!!

Q1. What is the time duration for Short Film..?
குறும்படங்களுக்கான நேர வரையறை இருகிறதா…? – Chinnappan, Angchetti… Answer

Q2. Is there grammar for Short Films..?
குறும்படத்திற்கு என இலக்கணம் இருகிறதா…? – Mugilan, Erode…Answer

Q3. What are the kinds of Short Films…?
குறும்படங்கள் எவ்வளவு வகை இருக்கின்றன…? – Eliyas, Kaatu Manarkudi….Answer

Q4. Is there Censor required for Short films…?
குறும்படங்களுக்கு சென்சொர் உண்டா..? – Thalapathi, Mayiladudurai….Answer

Q5. How to promote short films..?
குறும்படங்களை பரவலாக்கம் செய்வது எப்படி..? – Vinayaka Moorthi, TirupurAnswer

Q6. What is the procedure to send short films to festivals…?
குறும்பட போட்டிகளுக்கு படங்களை அனுப்புவது எப்படி…? – Gurumoorthi, Rajapalayam…Answer

Q7. What are the books about short film and documentary..?
குறும்பட, ஆவணப்படம் வரலாறு பற்றி என்ன புத்தகங்கள் உள்ளன..? – S Ravichandran, Saathur…Answer

Q8. What are some good Tamil short films..?
தமிழில் வந்துள்ள மிகசிறந்த குறும்படங்கள் என்று எவற்றை குறிப்பிடுவீர்கள்..? – Rajapandi Chennai…Answer

==========================================================================


Q1. What is the time duration for Short Film..?
குறும்படங்களுக்கான நேர வரையறை இருகிறதா…? – Chinnappan, Angchetti

A1. The name “Short” emphasis that the film short be short in length. Grammar of short films closely go-with the grammars of short stories. We cannot take feature or long films and name it as short films. So, films taken from one minute to 30 minutes duration are named as short films. As exception, short films from 30 minutes to 75 minutes are called as “Short Future” by the Americans. On basis of this, in India also films within 70 minutes are recognized or declared as short films. However, in countries like France, Germany, Italy, Japan, Canada films taken within 30 minutes are only declared as short films…
We should also have in mind that, most of the classic short films are taken more than 30 minutes and less than 60 minutes. We can cross the limit only when if required.

குறும்படம் என்கிற சொல்லே குறுகியது, சிறியது என்கிற பொருளை நேரடியாக தருகிறது. குறும்படத்திற்கான இலக்கணமும் சிறுகதைக்கு சொல்லப்படும் இலக்கணங்களை ஒத்தே இருக்கிறது. குறும்படம் என்று பெயர் வைத்து விட்டு பெரிய படம் எடுக்க முடியாது . அதனால்தான் உலக அளவில் இன்று 1 நிமிடத்தில் இருந்து 30 நிமிடத்திற்குள்ளாக எடுகப்ப்டாடும் படங்களே குறும்படங்கள் என்று சொல்கிறோம். விதிவிலக்காக, அரை மணி நேரத்திற்கு மேல் 75 மணி நேரம் வரை எடுக்கப்படும் படங்களை “short future” என்று அமெரிக்காவில் அழைக்கின்றனர். இதனை பார்த்து இந்தியாவிலும் 70 நிமிடம் வரை எடுக்க கஊடிய படங்களை குறும்படமாக அங்கீகரித்து உள்ளனர். ஆனால் France, Germany, Italy, Japan, Canada போன்ற நாடுகளிலும் பிற உலக நாடுகளிலும் அரை மணி நேரத்திற்குள் எடுக்கப் படும் படங்களை தா அங்கீகரிக்கின்றனர்.
உலக புகழ் பெற்ற பல செவ்வியல் (Classic) படங்கள் 1 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டு விட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; தேவை ஏற்படும் பொது மட்டுமே விதியை மீறலாம்.
Back to top
==========================================================================

Q2. Is there grammar for Short Films..?
குறும்படத்திற்கு என இலக்கணம் இருகிறதா…? – Mugilan

A2. Till 1950 there were no grammars for short films. On basis of feature films short films were taken in short durations. After 1950, the directors who became bored on feature films started making different kind of films. On basis of these films, grammar of short will was derived.
Song, Dance, Stunt scenes, Comedy tracks were removed from feature films; Story, acting, Sound, Lighting, script, Editing Music were given more importance. And films were released on basis of this category. Unwanted scenes, lights, sounds and all stereo types were removed completely.
Most realistic story selection, different kind of camera shot and angles were started in practice. This paid the way to differentiate the short films from feature films. On the same way, different kind of story telling also came in existence.

1950 வரைக்கும் குறும்படங்களுக்கு என இலக்கணம் இருந்தது இல்லை. முழு நீள படங்களை பார்த்து அப்படியே குறுகிய நேரத்திலேயே குறும்படங்கள் என எடுத்து வந்தனர். 1950 க்கு பிறகு முழு நீள படங்களில் வெறுப்ப தோன்றிய இயக்குனர்க முழு நீள படங்களில் இருந்து வேறுபட்டு தங்கள் படங்களை உருவாக்கினர். இந்த படங்களில் இருந்து குறும்படங்களுக்கான இலக்கணம் உருவாக்கப்பட்டது. முழு நீள படங்களில் இருந்து பாடல், ஆடல், சண்டை காட்சிகள், நகைச்சுவை ட்ராக் போன்றவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு கதை, நடிப்பு, ஒளி அமைப்பு, ஒலி, எடிட்டிங், இசை போன்றவை முதன்மைபடுத்தபட்டன; இந்தப் படங்களில் யதார்த்தமான நடிப்பு; தேவையற்ற ஒப்பனைகள் நீக்குதல் தேவையற்ற ஒளி, ஒலிகளை விலகுதல்; steereo type களான எல்லாவற்றையும் விளக்கினர்.
நவீன யதார்த்தமான கதை தேர்வு, புதுமையான முறையில் க்ஹெமரா சாட் களையும், கோணங்களையும் பயன்படுத்துவது போன்றவை தொடங்கியது. இவையே முழு நீள திரைப்படங்களாக உருவாக வழிவகுத்தது. இது போலவே கதையை புதுமையான முறைகளில் சொல்லுதல் நடைமுரைக்க் வந்தது.
Back to top
==========================================================================

Q3. What are the Kinds of Short Films…?
குறும்படங்கள் எவ்வளவு வகை இருக்கின்றன…? – Eliyas, Kaatu Manarkudi

A3. There are five kinds of short films are as follows:
1. Short films that are taken by having short stories as the short film story.
2. Propaganda kind of short films like creating awareness of eye donations, AIDS, illiteracy, saving nature,
3. Advertisements are also one kind of short films
4. Picture-rising a poem or song of great legends or about the great legends.
5. Experimenta (Experimental) short films. For example: LESAC Short film taken by GowriShankar which is India wide experimenta short film.
Despite of these above mentioned kinds of short films, we do have one more kind namely
“Docu-Drama” which is the combination of fiction and non-fiction story. One part of the short film will be imaginary and the rest will be recorded documentary. For example: “Oru Naal” short film taken by Bharathi Vaasan.

குறும்படங்களின் 5 வகை இனங்கள் இருக்கின்றன. முதல் வகை குறும்படங்கள் கதையை அல்லது கதையை தழுவி எடுக்கப்படுபவை.இரண்டாவது வகை பிராசார படங்கள் எடுத்துக்காட்டாக: கண் தானம் செய்யுங்கள், ரத்ததானம் செய்யுங்கள், எய்ட்சை தவிர்துடுங்கள், கல்வியை வளர்த்திடுங்கள், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்காதிர் போன்றவை இதில் அடங்கும். மூன்றாவது வகை இனமாக விளம்பர படங்களை சொல்லலாம். நான்காவது வகையாக ஒரு கவிதையையோ ஒரு பாடலையோ காட்சிபடுத்துவது ஐந்துவது வகை இனமாக பரிசோதனை குறும்படங்களை (Experiment) குறிப்பிடலாம். இதற்கு எடுத்து காட்டாக தமிழில் வெளிவந்த கெளரிசங்கர் இயக்கிய LESAC என்ற குறும்படத்தை சொல்ல முடியும் இந்த 5 இந்த ஐந்து பிரிவுகளிலும் உள் அடங்காத பிரிவு ஒன்று இருக்கிறது. அது குறும்படத்திற்கும் ஆவன படத்திற்கும் பிறந்த குழந்தையான டாகு-Drama வாகும். கற்பனையும் – யதார்த்தமான காட்சிகளையும் ஒன்ரினன்ந்து கொண்டு வரப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக பாரதி வாசன் யாக்கிய “ஒரு நாள்” குறும்படத்தை கூறலாம்.
Back to top
==========================================================================

Q4. Is there Censor required for Short films…?
குறும்படங்களுக்கு சென்சொர் உண்டா..? – Thalapathi, Mayiladudurai

A4. According to Indian Govt. all the short films screened in govt. film festivals should have censor certificate. However, the censor certificates are not required for screening short films in other film festivals that are undertaken by Privates. There is no censor certificate required for short films in any foreign countries also. Documentary film makers like “Anand” are protesting to avoid censor for short films. You will be wondered to hear that In France, there is no censor required for feature film itself. In India, the same rule is followed for both short film and feature film.

இந்திய அரசு விழாக்களில் குறும்படத்தை வெளியிடுவதற்கு தணிக்கை முறையை அவசியமாகக் உள்ளது. தனியார்கள் நடத்தும் குறும்பட விழாக்களில் தணிக்க சான்றிதழ் கேட்பது இல்லை, வெளிநாடுகளில் நடக்கும் குறும்பட விழாக்களில் தணிக்கை சான்றிதழ் கேட்பது இல்லை. குறும்படங்களுக்கு தணிக்கை முறையே தேவையில்லை என்று ஆவணப் படக்காரரான ஆனந்த பட்டவர்த்தன் பல காலமாக போராடி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் திரைப்படத் துறையில் தணிக்கை முறையே இல்லை என்பது இங்கு பலரையும் ஆச்சிரியப்படவைக்கும்; முழுன்ன்கிலா திரைப்படங்களுக்கு கையாளப்படும் அதே விதிமுறைகளே குறும்படங்களுக்கும் இந்தியாவில் பின்பற்றுகின்றனர்.
Back to top
==========================================================================

Q5. How to promote short films..?
குறும்படங்களை பரவலாக்கம் செய்வது எப்படி..? – Vinayaka Moorthi, Tirupur

Once you have taken a short film you can send it to various magazines and get criticism from them. There are 2 uses because of doing like this; first, it will be documented that short film is taken by you and second, thousands of people who read the magazine will come to know about your short film. Other than this, you can send your short films to various film festivals that are conducted all over the world and if your short film is qualified then you will be given prizes. Short films taken in rural areas, are broadcasted in the local channels and promoted.
Recently, people who do not make short film for money or awards, upload their short film in web & Youtube.com and promote their film all over the world and get appreciated

குறும்படங்கள் எடுக்கப்பட்ட உடன் பல்வேறு பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி விமர்சனங்களை பெறலாம். இதில் நமக்கு 2 நன்மைகள் இருக்கின்றன. ஒன்று இந்த படம் உங்களால் தான் எடுக்கப்பட்டது என அந்த பத்திரிகை உறுதி செய்யும். 2 வதாக பத்திரிகை பார்க்கும் பல்லாயிரம் வாசகர்கள் உங்கள் படத்தை பற்றி அறிந்து கொள்வார்கள். அடுத்ததாக உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நடக்கும் பல்வேறு குறும்பட விழாக்களுக்கு உங்கள் படங்களை தேர்வுக்காக அனுப்பலாம். உங்கள் படம் வலுவானதாக இருந்தால் பொதுமக்களிடம் மதிப்பையும் தேர்வு குழுவிடம் இருந்து பரிசையும் பெறுவீர்கள்; கிராமங்களில் படம் எடுப்பவர்கள் உள்ளூர் சேனல்களில் தங்கள் படங்களை வெளியீட்டு வணிகப்படுத்துகின்றனர்.
பரிசையும், பணத்தையும் எதிர்பார்க்காத பலர் இன்று (youtube) இல் ஏற்றி உலக அளவில் பார்வையாளர்களை பெறுகின்றனர்.
Back to top
==========================================================================

Q6. What is the procedure to send short films to festivals…?
குறும்பட போட்டிகளுக்கு படங்களை அனுப்புவது எப்படி…? – Gurumoorthi, Rajapalayam

Following documents are required when sending your short films to film festivals that are conducted in Tamil Nadu.
1. Copy of your short film in CD or DVD
2. Synopsis of story
3. Name list of Cast & Crew
4. Name of camera used and details
5. Photo of Director and working stills
6. Entry Fees (if applicable)
When sending your short films to other state or county, you should include “Sub titles” since your short film is to be viewed by other audience who do not know the language. Proof for that short film is taken by you. The entry fees are given in “Dollars” or “Euro” so Indian rupees are exchanged in bank and sent or online transfer can be done. Name, Address, Email Address, Contact Numbers and other details should be clearly mentioned.

தமிழக அளவில் நடக்கும் குறும்பட போட்டிகளுக்கு அனுப்பும் பொது குறும்படத்தின் கதை சுருக்கம், படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்கள், எந்த க்ஹெமராவில் எடுக்கப்பட்டது என்கிற விவரம், இயக்குனரின் புகைப்படம், நுழைவு கட்டணம் போன்றவற்றை இணைத்து குறுவட்டு அடிபடாமல் பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டும். நமது மான்கிலாத்தை தவிர்த்து பிற மான்கிலாங்களுக்கோ, வெளின்ஹாடுகளுக்கோ அனுப்பும் பொது கடைபிடிக்க வேண்டியவை: நமது படத்தை பிற மான்கிலாத்தவர் பார்ப்பதால் முதல் வேலையாக ஆங்கில துணை தலைப்பு (Sub title – English) இணைக்கப்பட வேண்டும். படத்தை நீங்கள்தான் எடுத்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக கலப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். நுழைவு கட்டணம் டாலரிலோ, யுரோவிலோ கேட்கப்படுவதால் வங்கிக்கு சென்று இந்திய பணத்தினை மாற்றியோ, அல்லது அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவோ அனுப்பலாம். உங்களுடைய முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி என் போன்றவை மிக தெளிவாக இருக்க வேண்டும்.
Back to top
==========================================================================

Q7. What are the books about short film and documentary..?
குறும்பட, ஆவணப்படம் வரலாறு பற்றி என்ன புத்தகங்கள் உள்ளன..? – S Ravichandran, Saathur

A7. In India, a book about short films and documentary is first released in Tamil only. The name of the book is “Sollapadatha Cinema”. It reveals about all the short films that were released all over the world and India as well. Friends interested in short films making can buy it from Nizhal (visit nizhal book).

Also, keep reading all the film Criticizes that comes in Nizhal monthly magazine(Click here)

இந்திய அளவில் தமிழ் மொழியில் மட்டுமே இதுபற்றிய புத்தகம் வெளிவந்துள்ளது “சொல்லபடாத சினிமா” என்கிற நூல் உலக – இந்திய அளவுகளில் வெளிவந்த மிக முக்கியமான படங்களை பற்றி விரிவாக் அலசுகிறது. குரும்படதுரையில் ஆர்வமுள்ள நண்பர்கள் வாங்கி படிக்கலாம். நிழலில் தொடர்ந்து வரும் விமர்சனங்களை வாசிக்கவும்

Back to top
==========================================================================

Q8. What are some good Tamil short films..?
தமிழில் வந்துள்ள மிகசிறந்த குறும்படங்கள் என்று எவற்றை குறிப்பிடுவீர்கள்..? – Rajapandi Chennai

A8. 1. Naanum – Maamalan, 2. Raajangathin Mudivu – Arul Ezhilan,
3. Paiyanam – Sampath 4. Malli – Madhav Krishnan 5. Nadantha kadhai – Pon Sudha
6. Irulil Sirithu Velicham – Kani Vannan 7. Box of Joy – Aditya
8. Oru Kan Oru Parvai – Gnana Rajasekaran 9. Thira – Enarasu Periyar
10. Karna Motcham – Murali Manogar 11. Attchupizhai – Kannan
12. Vanni Eli – Subash(Norway) 13. Thalir Ondru Sarukanathu – Krishna Moorthi
14.Maaru Thadam – Sankar 15. Eesal – Mohan 16. Oru Naal – Bharathivasan
17. Puthaiyal – Balaji 18. Azhthaakam – Faisal 19. Ore Oru Naal – Abilasha
20. Tholainthu Ponaval – Amutha 21. Indru – Pandiya Rajan 22. Teaching – Muralidhran
23. Sundram – Ruban 24. Late – Anand 25. Muk Up Mangamma – Paaval Navaneethan
26.Kelvikuri – Velan 27. Amutham – Gnanadass (Srilanka) 28. Arasiyal – Anandan
29. Pit – Peraan 30. Puthiya Padam – Vijayan 31. Sevli – Arivazhagan
32. Ranganum Irangal Nimithamum – Sivashankar 33. Leesac – Gowri Shankar
34. Last Port – Sundar 35. En Veetu Mutrathil Maamaram – Pradeepan (France)
36. Aaisha – Sivakumar 37. AC – Saba (Singapore) 38. Manushi – Ruban (Canada)
39. Suthanthiram – Ruban 40. Koothi – Muthukumar 41. Payanam – Subburaj
42. Rettai Theru – Saravanan 43. Naalaiku Mazhi Peiyum – Vel Murugan
Back to top
==========================================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *