திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர் பகுதியில், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதை தடுக்க கோரிக்கை…
திருவள்ளுர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் பகுதியில் அமைந்துள்ள கோட்டைக்குப்பம் ஊராட்சியில், "அதிமுகவை நிராகரிப்போம்" எனும் தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலரும் கோட்டைக்குப்பம்...