January 18, 2022

பழவேற்காட்டில், குளத்துமேடு பழங்குடி கிராம மக்களுக்கு லண்டன் தமிழர்கள் சார்பில், அரிசி, காய்கறிகள் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

பழவேற்காடு ஊராட்சியில் அடங்கிய குளத்துமேடு பழங்குடி கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தால், அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழர்கள் பங்கு வகிக்கும் லண்டன் சாரிட்டி சார்பில், 210 பேருக்கு டாக்டர் எழில், தினேஷ், மோகனகிருஷ்ணன் சண்முகம், எம்.எஸ்.சித்தார்த் லாஜிஸ்டிக் நிறுவனர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வருண், ரமேஷ், மூசா, சரவணன் வருண், ரமேஷ், மூசா ஆகியோர் இதனை கிராமத்திற்கு நேரிடையாக சென்று வழங்கினர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *