June 21, 2021

திருவண்ணாமலையில், கொரோனா தடுப்பூசி செலுத்த ஒத்திகை, கலெக்டர் ஆய்வு…

1 min read

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தற்கான ஒத்திகை நடைபெற்றது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் திருவண்ணாமலை ராஜகோபுரம் முன்பு இசை விழா நடத்தினர்.

செய்திகள் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed