September 16, 2021

செங்குன்றத்தில், “வள்ளி மயில், சூப்பர் ஸ்டோர்ஸ்” 3வது தளம் திறப்பு விழா…

1 min read
Spread the love

செங்குன்றத்தில் வள்ளி மயில், சூப்பர் ஸ்டோர் 3வது தளம் மிகப் பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு திறக்கப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வள்ளி மயில் சூப்பர் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஏ.முத்தையா தலைமை தாங்கினார். வள்ளி மயில் சூப்பர் ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் கே.ரவிச்சந்திரன், ஜெ.ராஜ் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

நடிகை நக் ஷத்ரா நாகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வள்ளிமயில் சூப்பர் ஸ்டோர் 3வது தளத்தை திறந்து வைத்தார். லட்சுமி தங்க மாளிகை உரிமையாளர் ஏ.ஜெயபால் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதில், செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும், வள்ளி மயில் சூப்பர் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திறப்பு விழாவினை முன்னிட்டு ரூ. 3000க்கு மேல் பொருள்கள் வாங்குவோருக்கு ரூ. 350 மதிப்புள்ள பக்கெட் இலவசமாகவும், ரூ. 2000த்திற்கு மேல் பொருள்கள் வாங்குவோருக்கு 5 கிலோ அரிசியும், ரூ. 1000த்திற்கு மேல் பொருள்கள் வாங்குவோருக்கு ஒரு பழக்கூடையும் இலவசமாக வழங்குகிறார்கள்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ், நண்பன் அபுபக்கர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed