May 14, 2021

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளை கொடுமைபடுத்துகிறதா… தமிழக அரசு,

1 min read

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், மூன்றாவது நாளாக சிறை வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, மேலும் போராட்டங்கள் தீவிரமாகும் என, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார.

செய்தியாளர் – மூர்த்தி நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *