August 1, 2021

சோழவரம் ஒன்றியம், ஆத்தூரில் ஊராட்சியில், உலக மகளிர் தின விழாவை கேக் வெட்டி, கொண்டாடினர்…

1 min read

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக, உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

அதில், அனைத்து மகளிர்களையும் ஒன்றிணைத்து, மூத்த மகளிரை வைத்து கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் மகளிர் தினத்தை சீரும் சிறப்போடு கொண்டாடப்பட்டது.

இதில், சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சற்குணன் கலந்து கொண்டார். அவருடன் ஊராட்சி செயலர் சேதுபதி மற்றும் மகளிர் அணி குழுக்களை சார்ந்த மகளிர்கள் திரளாக கலந்து கொண்டு மகளிர் தின விழாவை சிறப்பித்தனர்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *