July 31, 2021

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், பாஜக சார்பில், உலக மகளிர் தினவிழா நடந்தது…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், பாஜக சார்பில், உலக மகளிர் தினவிழா நடந்தது. விழாவிற்கு மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி மாவட்ட துணைத்தலைவர் சாந்தி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

விழாவில், அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட் முன்பாக பாரதமாதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி சுமதி, நகர மகளிர் அணித் தலைவி முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் கனிமொழி, மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி, சந்தானத்தம்மாள் இந்துமதி, முத்து செல்வி, வேள்விதர்ஷினி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், சிறப்பு விருந்தினராக நிர்வாகிகள் இளங்கோவன், ஜெயபாண்டியன், சக்தி குமரன், பாலு, திருமலை, கணேசன், ஐயப்பன், சதீஷ், கார்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed