July 31, 2021

காக்களுரில், திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக , பாக முகவர் கூட்டம் நடைபெற்றது.

1 min read

திருவள்ளுர் மத்திய மாவட்ட, திருவள்ளுர் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில், பாக முகவர் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் ஏற்பாட்டில் காக்களூரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் சட்டமன்ற தேர்தலில் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாவட்ட நிர்வாகிகள் சி.ஜெரால்டு கே.ஜெ.ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் த.எத்திராஜ், கே.கே.சொக்கலிங்கம், மகேஸ்வரிபாலவிநாயகம், முரளி. ஏழுமலை, எஸ்.ஜெயபாலன், எஸ்.பிரேம்ஆனந்த், டி.தென்னவன், பொன்.விமல், வி.ஹரி, எஸ்.என்.குமார், எஸ்.செளந்தரராஜன், டி.டி.தயாளன், ஏ.கே.அபினேஷ், டி.கே.பூவண்ணன், திருவூர் திலீப் குமார், வேதவல்லி சதீஷ், அருண் கீதன், சிவப்பிரகாசம், குரு, மற்றும் கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed