August 1, 2021

திருமழிசை பேரூர் திமுக, பாக முகவர் ஆலோசனை கூட்டம்…

1 min read

திருவள்ளூர் மத்திய மாவட்ட திருமழிசை பேரூர் திமுக சார்பில், பாக முகாவர் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் என் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழுத் தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி, நிர்வாகிகள் ஜெ. மாகதேவன் , நாகதாஸ், யு.வடிவேல் , தி.கோ.செல்வம், மு.குமார், கருணாநிதி, கங்காதரன், எம்.சங்கர், எம்.சுரேந்தர், அருள், இளங்கோ, டி.கே.வேலு, மற்றும் கழக நிர்வாகிகள் பாக முகவர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *