June 21, 2021

Day: March 17, 2021

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமு க கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி...

கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரோடு புதுவாயலில் இருந்து ஊர்வலமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலத்தில் கலைஞர் பெயரில் உறுதிமொழி ஏற்று...

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்ஃபேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபு...

1 min read

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை சட்டமன்ற...

1 min read

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வஞ்சிவாக்கம் பகுதியில் இயங்கி வரக்கூடிய "கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை" என்ற அமைப்பின் சார்பில், அப்பகுதி இளைஞர்கள் அரசு பள்ளிகளில்...

You may have missed