May 14, 2021

கொளத்தூர் 65வது வட்டத்தில், தேவஜவகர் முஸ்லீம் மக்களிடம், தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்…

1 min read

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதும், இந்த தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் “முதல்வர் வேட்பாளர்” என்ற அறிவிப்புடன் நிற்பதும், அத்தொகுதி திமுக நிர்வாகிகைளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது, அந்த அறிவிப்பு வந்ததில் இருந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகவும் உற்சாகத்துடன் செயல்படுகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் அடங்கிய பகுதிகளிலும், அனைத்து வட்டங்களிலும், மிகவும் வேகமாகவும், உற்சாகத்துடனும், தேர்தல் பணியாற்றி வரும் திமுக நிர்வாகிகள், சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளரும், 65வது வார்டு மாமன்ற உறுப்பினருமான தேவஜவகர் அவர்கள் தலைமையில், வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், மதியம் முஸ்லீம்கள் மசூதிகளில் தொழுகை நடத்தி விட்டு வெளியில் வரும் போது, அவர்களை கனிவுடன் அணுகி தேவ ஜவகர் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம் பகுதி பொருளாளர் நாகராஜ் வட்டச் செயலாளர் முருகன் வட்ட மாணவர் அணி நிர்வாகி அழகேஷ் அவைத்தலைவர் மதுரை, வட்ட துணைச் செயலாளர்கள் குமார், கிரிஜா,

வட்ட பொருளாளர் போத்தி, பகுதி பிரதிநிதிகள் அனீப், சுதாகர், தேவராஜன், ஞானசேகரன், ஆறுமுகம், லட்சுமி, ஹரி கிருஷ்ணன், லோகேஷ், வளர்மதி, செல்வபிரபு, நிர்மல், இர்ப்பான், சரவணன், மணி, மற்றும் பாக முகவர்கள் மணி, சுதர்சனம், ராமன், பரத், பிரகாஷ், சுரேஷ், குமார், குமரகுருதாசன், சாய்பிரசாத், விஜயா, விஜய், விஷ்வமோகன், தோட்டம்மோகன், சிவகுரு, வினோத், டிஎம்கே ஜோதி, வேலுபழனி, மற்றும் அப்பகுதி அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இளைஞர் அணி, மாணவரணி ,மகளிர் அணி, திமுகவினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜோதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *