August 1, 2021

மாதவரம் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து, வீடு வீடாக சென்று சேகரித்தனர்…

1 min read

சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்களை ஆதரித்து பாடியநல்லூர் ஊராட்சி முழுவதும் இரண்டாம் கட்டமாக சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கர்ணாகரன் அவர்களின் தலைமையில் வீடு, வீடாக சென்று உதயசூரியனுக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மாதவரம் தெற்குப்பகுதி 26வது வட்டத்தில், மாதவரம் திமுக வேட்பாளர் சுதர்சனம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் வட்டகழக நிர்வாகிகள், மாணவரணி, இளைஞர் அணி, மற்றும் கழகத் தோழர்கள் வீதி வீதியாக சென்று விநாயகர் கோவில் தெரு, உமாபதி நகர், சிம்மம் அவன்யூ, பரிமளம் நகர், பி ஆர் எஸ் ரோடு, விநாயகர் நகர், திருமால் நகர், நகர்ப்புறங்களிலும் தெருக்களிலும் வாக்கு சேகரித்தனர்.

இன்று மாலை வெள்ளானூர் ஊராட்சி வெள்ளானூர் மற்றும் பிரியா நகர் பகுதிகளில், வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாதவரம் வேட்பாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வீடு வீடாக சென்று கிளை கழக செயலாளர் A. மாரி அவர்கள் ஏற்பாட்டில், ஒன்றிய கவுன்சிலரும், ஊராட்சி கழக செயலாளருமான, குணாதயாநிதி மற்றும் M.நாகையன், J.கருணாநிதி, முனிவேல்,சியாளன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

சென்னை வட கிழக்கு மாவட்டம், மாதவரம் தெற்குப்பகுதி இன்று மாலை 4 மணி அளவில் மாதவரம் வேட்பாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்களை பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற வேண்டி இன்றைய தினம் 24வது வட்டத்தில், வீடு வீடாக வாக்குகள் சேகரித்த போது மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாதவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வேட்பாளர் மாதவரம் S. சுதர்சனம் S. அவர்களை ஆதரித்து. புழல் ஒன்றியம். அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் இரண்டாவது வார்டு பகுதியில்
அரியாத்தம்மன் கோவில் தெரு மற்றும் செல்வ விநாயகர் நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது, இதில் புழல் ஒன்றிய கவுன்சிலர் .ப. சிவகுமார். ஒன்றிய பொருளாளர். G. முரளி,

ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் S.T. தினேஷ்குமார்.
ஊராட்சி இளைஞர் அணி நிர்வாகிகள்,
S.T. சதீஷ்குமார், M. சதீஷ்,
R.தினேஷ்குமார், M. சீனிவாசன்,
பிரகாஷ், உட்பட பல இளைஞர் அணி மற்றும் மாணவரணி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னை வட கிழக்கு மாவட்டம் மாதாவரம் தெற்கு பகுதி 32வது வட்ட கூட்டணி கட்சிகள் சார்பாக, மாதவரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாதாவரம் S.சுதர்சனம் அவர்களுக்கு மாலை கூட்டணி கட்சிகள் மற்றும் 32வது வட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட பகுதி கழக அணிகளின் நிர்வாகிகள், பாக முகவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தர்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *