May 13, 2021

திருவண்ணாமலையில், தேர்தல் நடத்தை விதிகளை காற்றில் பறக்க விடும் பாஜகவினர், கண்டு கொள்ளாத, தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள்…

1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே உள்ள தேர் கூண்டில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சார்பில், தேர்தல் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை முறைகளை மீறி ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *