May 13, 2021

திருவண்ணாமலையில், 5 வயது சிறுவன் யோகாசனம் செய்து, தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read

திருவண்ணாமலையில், நேரு யுவகேந்திரா இந்திய அரசு மற்றும் தீபமலை ஆன்மிகத் தொண்டு இயக்கம் இணைந்து, வாக்காளர்கள் இடையே ஏப்ரல் 6ம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டி, நூதன பிரச்சாரம் நடத்தினர் , வாக்காளர்கள் நூறு சதவீத வாக்கு அளிக்க வேண்டும் எனவும்,18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தியும், உலக சாதனையாளர் தர்ஷன்(5) குடத்தின் மீது அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகா மாஸ்டர் சுரேஷ் செய்திருந்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *