May 13, 2021

திருவண்ணாமலையில், மத்திய காவல் படை வீரர் மாரடைப்பால் இறந்தார், ஈசானிய மயானத்தில் இறுதி மரியாதை…

1 min read

திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவை சேர்ந்தவர் ஜெ.நாராயணன். இவர் சிஆர்பிஎஃப் படை வீரராக பணியாற்றி வந்தார். இந் நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று திருவண்ணாமலையில், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஈசானிய மயானத்தில், மத்திய காவல் படை வீரர்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை
கலசபாக்கத்தில்,
அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா…

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேட்டில், அம்மா தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ வுமான தூசி K.மோகன் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *