May 13, 2021

வெங்கல் பகுதியில், டாக்டர் அம்பேத்கர் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு, படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை …

1 min read

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பஜார் பகுதியில் அம்பேத்கர் படத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர் வெங்கல் ஸ்ரீதர் தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், வெங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன், மாவட்ட விவசாய அணி தலைவர் தாந்தோணி, மாவட்ட தொண்டரணி விடுதலை சிறுத்தை கட்சி சார்ந்த பாரத் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *