May 13, 2021

நாலுமாவடி ஊராட்சியில், “கிளீன் நாலுமாவடி திட்டம்” துணை தலைவர் ராஜேஷ் துவக்கி வைத்தார்…

1 min read

நாசரேத் அருகில் உள்ள நாலுமாவடி ஊராட்சியில, “கிளீீீ்ன் நாலுமாவடி” என்ற புதிய திட்டத்தை நாலுமாவடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் துவக்கி வைத் தார்.
நாலுமாவடி பஞ்சாயத்து நிர்வாகமும், மற்றும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையும், இணைந்து “கிளீன் நாலுமாவடி” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அதன்படி, நாலுமாவடி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகள் ஓரம் உள்ள அனைத்து செடி, கொடிகள், குப்பைகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டது. கிளீீீ்ன் நாலுமாவடி என்ற புதிய திட்டத்தை நாலு மாவடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் துவக்கி வைத்தார்.

செய்தியாளர் – நிக்சன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *