May 13, 2021

செங்கம் பகுதியில், ஏலச்சீட்டு நடத்திய அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம், 15 கோடி வரை மோசடி…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா, ஜப்தி காரியந்தல் கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர்
அரசு ஊழியர்களான கேசவராஜ் மற்றும் தேவராஜ் என்பவர்களிடம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். அப்பகுதி மக்கள் ஏலசிட்டு நடத்திய அந்த அரசு ஊழியர்களிடம் தொடர்ந்து ஏலச்சீட்டில் சேர்ந்து இருந்தனர். இந் நிலையில்,
பொதுமக்களிடம் அவர்கள் சுமார்
ரூ 15 கோடி அளவில் சீட்டு மோசடி செய்ததாக, 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *