May 14, 2021

திருவண்ணாமலையில், ஊரடங்கு நீடிக்கும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் கடைவீதிகளில் கூடியதால், போக்குவரத்து நெரிசல்…

1 min read

தமிழகத்தில் நாளையில் இருந்து
ஊரடங்கு நீட்டிப்பு என்ற பயத்தில் குவிந்த மக்கள் கூட்டம், தேரடி தெருவில் போக்குவரத்து பாதிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

மேலும், சில நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில், இன்று சனிக்கிழமை இரவு, திருவண்ணாமலை கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தேவையான பொருட்கள் வாங்குவதிலும், சேரவேண்டிய ஊர்களுக்குச் செல்வதிலும் மக்கள் அவசர பட்டதால், தேரடி வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *