May 13, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த மாதம், 38 லட்சம் உண்டியல் வசூல்…

1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஒவ்வொரு மாதமும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கணக்கிட வேண்டி உண்டியலை கோயில் நிர்வாகத்தினர் உண்டியலை திறந்து கணக்கிடுவது வழக்கம். அதன்படி, சித்ரா பௌர்ணமி அன்று சென்ற மாதம் காணிக்கைகளை கணக்கிடும் பணி நடைபெற்றது.

அதில், உண்டியல் பணம் ரூ 38,28,292, தங்கம் 170 கிராம், வெள்ளி 713 கிராம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *