May 14, 2021

திருவண்ணாமலை காப்புக் காட்டில், சட்டவிரோதமாக ட்ரோன் கேமராவை பயன்படுத்திய இருவருக்கு, 45 ஆயிரம் அபராதம்…

1 min read

திருவண்ணாமலை மலைகளை சுற்றி காப்பு காடுகள் நிறைந்த உள்ளன. அவைகள் வனசரக காவலர்களால் கண்காணிக்கபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் திடீரென ட்ரோன் கேமரா வெகுநேரமாக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வனத்துறை காவலர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, இச் செயலில் ஈடுபட்ட இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்களுடைய பெயர் சரவணன் (24) அருணாசலம் (24) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திய திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அதிகாரி அருண்லால் இருவருக்கும் 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *