June 21, 2021

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை நுழைவு பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…

1 min read

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையை ஏற்று, பாளை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார், மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில், திருநெல்வேலி அரசு மருத்துமனை பிரதான மூன்று நுழைவாயல் பகுதிகளிலும் பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும், கிருமி நாசினி அந்த பகுதி முழுவதும் தெளிக்கபட்டது. உடன் மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கனகப்ரியா சீதா லட்சுமி எல்.சி.எப் கண்ணன், அருள், செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed