June 21, 2021

திருவண்ணாமலையில், உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு மலர் கொத்தும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது…

1 min read

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 12-ம் தேதி “நைட்டிங்கேல்” பிறந்தநாளை உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரக்கூடிய சூழ்நிலையில் செவிலியர்கள் பணி மிக மகத்தானது.

அவர்களின் பணியை கௌரவிக்கும் வகையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மலர்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரிக்கபட்டனர்.

செய்திகள் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed