June 19, 2021

திருவண்ணாமலை செங்கம் அருகே, மதுவிலக்கு போலிசார் சோதனை நடத்தினர்…

1 min read

மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மலர் விழி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முகானந்தம், சாம்பசிவம், காவலர்கள் இரண்டு பேர் கொண்ட குழு இன்று காலையில் திடீரென விரைந்து சென்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட மணிக்கல் ஜே.ஜே நகர் பகுதியில் சோதனை செய்ததில், சுமார் 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும் அதை செய்தவர் யார் என்று போலீஸ் விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed