June 19, 2021

திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறை உதவி காவல் கண்காணிப்பாளர், காவலர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்…

1 min read

தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங் அவர்கள் திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு கொரனா வைரஸிலிருந்து காவலர்களை பாதுகாத்து கொள்ள முககவசம், முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர் ஆகியவற்றை

திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் குலசேகரபட்டினம் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் போக்குவரத்து மகளிர் காவல் நிலையம் காவலர்களுக்கு ஆகியோருக்கு வழங்கினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed