June 19, 2021

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பூந்தமல்லி அடுத்த நேமம் ஊராட்சியில், நடந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்…

1 min read

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியம் நேமம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி. திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மாரிமுத்து, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed