June 21, 2021

தட்டார்மடம் காவலர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவி…

1 min read

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் மனிதநேயமிக்க காவலராய் விளங்கும் தட்டார்மடம் போலீசார்
கொரனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவளித்து வருகிறார், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் அவர்கள்.

இந்நிலையில் இன்று இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு தட்டார்மடம் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் அவர்கள், உதவி ஆய்வாளர் அய்யப்பன், ராய்சன் ஆகியோர் பொதுமக்களுக்கு மளிகை பொருள், காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் பாரட்டி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed