June 19, 2021

மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால்மணி அவர்கள் மனிதநேயத்துடன் பொது மக்களுக்கு வீடு தேடி போய் உதவி வருகிறார்…

1 min read

கொரனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து உணவளித்து வருகிறார், மெஞ்ஞானபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர் பால்மணி அவர்கள்.

இந்நிலையில் இன்று மெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்த ஆதரவற்ற முதியோர்கள் சிலர் சில தினங்களாக உணவின்றி தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த உதவி ஆய்வாளர் பால்மணி அவர்கள் உடனே அவர்கள் வீடு தேடி சென்று மளிகை பொருள், காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வழங்கினார். இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ந்து பாரட்டினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed