September 23, 2021

நெல்லையில், கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த கலைஞர்களை பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்…

1 min read
Spread the love

நெல்லை மாநகரில் பொது சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஓவிய நலச்சங்கம் இணைந்து கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டது. ஓவியங்களை வரைந்த ஓவிய கலைஞர்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவீன்குமார் அபிநபு பாராட்டி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியின் போது காவல் துணை ஆணையர்கள் மகேஷ் குமார் ஸ்ரீனிவாசன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed