September 24, 2021

திருவண்ணாமலையில், அரசு அறிவித்த ஊரடங்கை, மக்கள் சரிவர கடைபிடிப்பது இல்லை…

1 min read
Spread the love

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரகூடிய சூழ்நிலையில், தமிழக அரசு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் ஊரடங்கு துவக்கத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் விளைவாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டிருந்தது. ஆனால், சில தினங்களாக அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் இரண்டு சக்கர வாகனங்களிலும், கார்களிலும், நடமாடிக் கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என மக்கள் புலம்புகின்றனர்.

திருவண்ணாமலையில், கொரோனா பரவல்
குறைந்து வரும் நிலையில்
இன்று காலை பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு வாகனங்களில் செல்வதை படத்தில் காணலாம்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed