September 24, 2021

தென்காசியில் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு போலீசார் சார்பில், நிவாரணப் பொருட்களை வழங்கினர்…

1 min read
Spread the love

கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தினால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய வறுமையில் வாடும் ஏழை குடும்பங்களுக்கு தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கற்பக ராஜா, மாரியப்பன் மற்றும் காவலர்கள் மளிகை பொருட்கள் வழங்கினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed