September 24, 2021

தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர் உருவ படத்திற்க்கு மாவட்ட ஆட்சியர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலர்கள் பணியின் போது உயிரிழந்த தாமோதரன், இதயராஜ் பாலசுப்ரமணியன் குருசாமி பாண்டியன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் தகண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed