June 19, 2021

திருவண்ணாமலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, மலைநகர் நண்பர்கள் சார்பில், நிவாரணம் வழங்கப்பட்டது…

1 min read

கொரோனா வின் இரண்டாவது மலை தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ளது அதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர்.

இந் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மக்கள் வேலை வாய்ப்பை இறந்து உள்ளனர். வேலைவாய்ப்பை இழந்து இருக்கக்கூடிய 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட நிவாரண பொருட்களை திருவண்ணாமலை மலை நகர் நண்பர்கள் சார்பாக வழங்கினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed