July 28, 2021

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில், மானை வேட்டையாடிய இளைஞர் கைது…

1 min read

திருவண்ணாமலை மலைப்பகுதிகளில் மான்கள் மற்றும் முயல்கள் உட்பட விலங்குகள் வசித்து வருகின்றன. இவைகளை ஒரு சிலர் அவ்வப்போது வேட்டையாடி கொன்று வருவதாக தகவல் வந்து நிலையில், நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் வந்து கொண்டிருந்த போது, செங்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) நேற்று இரவு வேட்டையாடிவிட்டு திருவண்ணாமலை அடுத்த கொண்டம் காப்புக்காடு பகுதியில் வரும் பொழுது, திருவண்ணாமலை வனத்துறையினர் அவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 2 வயது பெண் புள்ளி மான், 2 முயல்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *