July 28, 2021

திருவண்ணாமலை ஓவியர் எஸ்.ஆர்.வி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு படம் வரைந்தனர்…

1 min read

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசுக் கல்லூரியின் பின்புறம் ஓவியர் எஸ் ஆர் பி பல வருடங்களாக மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக பயிற்சி வகுப்பு நடத்த முடியாத நிலையில், தன்னிடம் ஓவியம் பயின்று வரும் மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான ஓவியங்களை வரையக் கற்றுக் கொடுத்து அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *