August 3, 2021

மாப்பிள்ளையூரணி முகாமிலுள்ள, இலங்கை தமிழர்களுக்கு கனிமொழி எம்.பி நிவாரண உதவிகளை வழங்கினார்…

1 min read

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து, 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் வட்டாட்சியர் ஜஸ்டின், வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் வசந்தா மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed