November 27, 2021

விருதுநகரில், மாற்று திறனாளிகளுக்கு, தேடிச்சென்று கோரிக்கைகளை கேட்டறிந்த, மாவட்ட கண்காணிப்பாளர்….

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மனு அளிக்க வந்துள்ளதாக தகவல் வந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.மனோகர், அவர்கள், முதல் தளத்தில் இருக்கும் எனது அலுவலகத்திற்கு மாற்றுத் திறனாளிகளை வரவழைத்து சிரமப்படுத்த வேண்டாம், நானே அவர்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்து, தரைதளத்திற்கு இறங்கி வந்து மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டு மனுவை பெற்று அவர்கள் கொடுத்த மனு சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செய்தியாளர் – ஜெதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed