July 28, 2021

சோழவரம் ஒன்றியம் பெருங்காவூர் ஊராட்சியில், கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் நிவாரண உதவிகள் வழங்கினார்…

1 min read

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் பெருங்காவூர் ஊராட்சியில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் ஆப்ரேட்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு பெருங்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுவிட்டிகோபி அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய  அத்தியாவசிய தொகுப்பினை வழங்கினர்.

இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலளர் அபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *