September 25, 2021

Day: July 1, 2021

செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம் கிராண்ட்லையன் ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு நகர் அனெக்ஸ் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசிக்கின்றனர்....

திருவண்ணாமலை வனச்சரகம் சொரகொளத்தூர் காப்புக்காட்டில் மாவட்ட வன அலுவலர் பி.ஜி அருண் லால் அவர்களின் உத்தரவின்படி, வனச்சரக அலுவலர்கள் எஸ்.மனோகரன் மற்றும் ஜி.வசந்த பாஸ்கர் அவர்களின் தலைமையில்...

பெரியபாளையம் பகுதியில், எம்.ஜி.ஆர். நகர் பாளையக்கார தெரு, கலைஞர் நகர், கிழக்கு தோட்டக்காரர் தெரு, உள்ளிட்ட தெருக்களில் உள்ள சாலைகள் அனைத்தும், ஏற்கனவே மிகவும் பழுதடைந்த நிலையில்...

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மலங்காடு கிராமத்தில் சேர்ந்தவர் அய்யனாரப்பன்(70), இவருக்கும் இவரது சகோதர்களான ஐயம்பெருமாள், நாச்சிகவுண்டர் இடையே ஐந்து ஆண்டுகளாக 12 அடி உள்ள வழித்தட...

You may have missed