July 28, 2021

தென்காசியில், காவலர்களுக்கு சேம நலநிதி உதவி தொகையை, எஸ்.பி. கிருஷ்ணராஜ் அவர்கள் வழங்கினார்…

1 min read

தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு போன்ற காரணங்களுக்காக செலவு செய்த தொகையினை, காவலர் சேமநலநிதி உதவி தொகையிலிருந்து மூன்று சார்பு ஆய்வாளர்கள் உட்பட 10 காவலர்களுக்கு ரூபாய் 10,000 முதல் 25,000 வரை அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சேமநலநிதி உதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களால் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *