July 28, 2021

திருவண்ணாமலையில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்…

1 min read

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் அதிமுக அலுவலகத்தில் இன்று, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், மாநில செயலாளர் வி.பி.பி பரமசிவம், சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். பின்னர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *