August 6, 2021

அறந்தாங்கியில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கொரோனாவால் உயிரிழந்த ரஷியம்மாளின் உடலை, த.மு.மு.கவினர்
நல்லடக்கம் செய்தனர். அறந்தாங்கி கோட்டகாட்டார் சேக்முகமது அவர்களின் மகளும் சேக் அப்துல்லா அவர்களின் தாயாருமாகிய ரஷியாம்மாள் அவர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.

அவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு அவர்களின் உறவினர்கள் புதுகை கிழக்கு மாவட்ட தமுமுகாவை மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த க்ரீன்முகம்மது கேட்டு கொண்டார். அதனை ஏற்று மாவட்ட மருத்துவஅணிச்செயலாளர் எம்.எஸ்.கே
சாலிகு அவர்களின் தலைமையில்
அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் கபர்ஸ்தானில் த.மு.மு.க வினர்
நல்லடக்கம் செய்தனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed