August 6, 2021

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட் கோட்டத்தில் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது…

1 min read

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.மனோகர் அவர்களின் உத்தரவின் பேரில்
ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் இன்று காலை சிறப்பு மருத்துவ முகாம் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற அனைத்து காவலர்களும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேலும் சிறப்பாக பராமரிக்க மருத்துவத் துறையினர் ஆலோசனைகள் வழங்கினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed