August 6, 2021

தூத்துக்குடியில், ஒருங்கிணைந்த சேவை மையத்தை, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்…

1 min read

இன்று   தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், அவர்கள் சமூக நலத்துறை துணை இயக்குனர் நந்திதா அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், ஆகியோர் இருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed