August 6, 2021

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சந்தியாகு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் பூ. விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் .சேவூர் ஊராட்சியில் குடிதண்ணீருக்கு பயன்படுத்தக்கூடிய ஏரியில், பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் .பூண்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த மான் நேற்று தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு.

ஜவ்வாது மலையில் வீட்டில்
3 கிலோ 700 கிராம் கஞ்சாவை
பதுக்கி வைத்திருந்த மற்றும் நிலத்தில் 45 கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்த ஒரு பெண் கைது.

செய்திகள் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed