September 25, 2021

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரு தரப்பினர் இடையே கடும் மோதல்…

1 min read
Spread the love

தடராப்பட்டில் இரு இஸ்லாமியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கடைகள், 20 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

தடராப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed