September 16, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், உண்டியல் காணிக்கை தொகைகளை எண்ணும் பணி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில், ஆன்மீக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. கார்த்திகை மாத தீப திருவிழாவின் போது வெளிநாடுகள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இந்த ஆடி மாத பவுர்ணமி கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்ததை தொடர்ந்து, இன்று அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை அடுத்து நெடும்பிறையில் டிரோன்களின் மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிப்பு – காட்டுப்பன்றி, எலி கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தபட்டது.

திருவண்ணாமலை மண்டல அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்று போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed